Page 11 of 26
முடியலை பரவாயில்லை விடு” என சொல்லியவன் தன் மகளிடம்
”ஹனிகுட்டி நீ தப்பா நினைக்காதம்மா உங்கப்பா உங்கம்மாவை பார்க்கறதுக்கு முன்னாடி காலேஜ் பொண்ணுங்களை பார்த்திருக்கேன் ஆனா, யார்கிட்டயும் போய் பேசினதில்லை, பழகியதில்லை, நான் குட் பாய் தெரியுமா, உங்கம்மா வந்தபின்னாடி அவளை தவிர நான் வேற யா ... சொல்லி பழங்களை எடுக்க அவளோ காபியை பறிக்க அவன் உடனே காபியை குடித்து முடித்து ஏப்பம் விட அதில் அவளுக்கு கோபமே வந்தது
This story is now available on Chillzee KiMo.
...