Page 12 of 26
”இத்தூண்டு இருந்துக்கிட்டு கோபம் வருதா உனக்கு, இரு இரு உனக்கு புதுசா ஹெல்த் ட்ரிங் நான் கொடுக்கிறேன், எப்ப பாரு பாலு பேரக்ஸ்ன்னு இது எப்படியிருக்குன்னு சொல்லு” என சொல்லிவிட்டு வழக்கம் போல் அவளை சாமான் வைக்கும் ஸ்டான்டில் அமரவைத்துவிட்டு அங்கிருந்த பழங்களை கொண்டு வந்து மேஜையில் அடுக்கினான், அவன் செய்வதையே கவனமாக பார் ... p>
”அக்கா என்னக்கா நீ கையை தட்டற, அங்க பாரு பாப்பாக்கு பிடிக்காத பழமா இருந்தா என்னாகும் அலர்ஜி வராதா இல்லை சளி பிடிக்காதா“ என கேட்க சகானாவிற்கு கோபமே
This story is now available on Chillzee KiMo.
...