Page 5 of 26
அறைஞ்சிடு”
“நானா” என அதிர்ச்சியானாள் லஷ்மி
”நீதான் இப்படி நீ சும்மா இருந்தா அவன் உன்னை கட்டிப்பிடிப்பான்”
”இப்பதான் கட்டிப்பிடிச்சான்க்கா”
”கன்னத்தை கிள்ளினான்னு சொன்ன”
”கட்டிப்பிடிச்சிட்டு கிள்ளிட்டு போயிட்டான்க்கா” என சொல்லி அவள் அழவும் ... அவள் கன்னத்தை கிள்ளிவிடனும்னு தோணிச்சி கிள்ளினேன் இதுக்கு ஒரு சண்டை தேவையா
This story is now available on Chillzee KiMo.
...
“இரு இப்பவே நான் அப்பாகிட்ட சொல்றேன்” என தீப்தி சொல்லவும் அவளை இழுத்து அவள்