(Reading time: 9 - 18 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

ஆசீர்வாதம் தாத்தாவிற்கு எதுவும் புரியாமல் குயிலியை சற்று அமைதியாக இருக்கச் சொல்லி அவள் கைகளை பற்றி தடுக்க தாத்தா... இவர்கள் எல்லாருமே ஏமாற்றுக்காரர்கள் என்று சொல்லிவிட்டு வேகமாக படிக்கட்டுகளில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.

அப்பொழுதுதான் அந்தப் பெண்மணி கம்ப்யூட்டரின் மானிட்டரை பார்க்க ஆரம்பித்தாள். குயிலியை சற்று குறைவாகவே எடைபோட்டு விட்டேனே என்றவள் வேகமாக கதவின் லாக் ஓபன் செய்வதற்கான கோடுகளை பிரஸ் செய்தாள்.

கதவு திறந்து கொள்ள உள்ளே மாட்டிக் கொண்ட அவர்கள் இருவரும் வேகமாக அந்தப் பெண்மணியை நோக்கி ஓடிவந்தார்கள்.

அதற்குள் அந்தப் பெண்ணோடு பேசிக்கொண்டிருந்த அவர் குயிலிமா.. புரிந்து கொள் உன்னை யாரும் ஏமாற்ற வில்லை... நம் நல்லதுக்காக தான் என்று சமாதானம் செய்ய முயற்சிக்க, போதும்... என்ற வகையில் அவள் தன் கையை தூக்கி காட்ட அவள் முகத்தை பார்த்த அவர் அதிர்ந்தே போய்விட்டார். இப்பொழுது அவள் இருக்கும் கோபத்தில் என்ன சொன்னாலும் அவளுக்கு புரியாது என்று தோன்ற அமைதியாக அப்படியே அமர்ந்து விட்டார். அந்த பெண்ணும் அவளோடு இருந்த ஆண்களும் என்ன செய்வது என்று தெரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றனர்.

அதே நேரத்தில் சத்யா... அண்ணா நில்லுங்க... ஆபத்து என்று சத்தமிட அவன் சத்தம் அவர் காதில் எங்கே கேட்கப் போகிறது.. காற்றோடு கலந்து மறைந்தது. 

பிரதாபன் பிரசாத் ராகவ் மூவரும் இருந்த படகு அலைகளை கிழித்து கொண்டே முன்னேற அந்த ராட்சத அலையின் வேகம் தாங்காமல் துண்டு துண்டாக அவர்கள் முன்னே நொருங்கி சிதறியது... 

தொடரும்

Go to Unakkaagave uyir vazhgiren story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

8 comments

  • Semma epi jeba ma'am 👏👏👏👏👏👏 30-40seconds analysis ellam :eek: :eek: emmadiyo 😱😱 verum karpanai thano :Q: never heard before 😁😁 <br />Antha man Karthick ah ?? Andha gang-i thankku sadhagama use panuraro in name of those two rowdy brothers?? Kuyili ena panuranga kuruttu thairiyam solla mudiyala but ippadi disappoint agama face pananum illaya :sad: waiting to see what happens next.<br />Thank you and keep rocking.<br />Good night!!
  • Dear Jeba! ரொம்ப நுணுக்கமாக எழுதி அசத்தியுள்ளீர்கள். இது நிச்சயமாக திரைப்படமாக்கவேண்டிய கதை! பிரபல வார இதழ்களில் பிரசுரிக்கப் தகுதியான படைப்பு! பிரமாதம்!

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.