Page 9 of 31
என்ன பிடிக்கும் என்று சொல்லு டா.. உனக்கு பிடித்ததை நொடியில் செய்து தருகிறேன்..” என்று ஆசையாக அவள் கன்னம் வருடினார் பெரியவள்..
மணுவோ பட்டென்று அவர் கையை தட்டி விட்டாள்..
“எனக்கு எதுவும் வேண்டாம்.. என்னை டார்ச்சர் பண்ணாமல் கொஞ்ச நேரம் நிம்மதியா விடுங்க..” என்று அவரை முறைத்தவாறு வேறு பக்கம் பார்த்துக் கொண்டாள்..
அதை கண்ட ஜெயாவின் முகம
...
This story is now available on Chillzee KiMo.
...
பிள்ளையாக பிடிவாதம் பிடிக்காதே.. எங்கள் மீது இருக்கும் கோபத்தை எல்லாம் சாப்பாட்டில் காட்டி உன்னையே வருத்தி கொள்ளாதே..
உன் கோபம் ஆத்திரம் எல்லாம் வேற விதமாக காட்டி எங்களுக்கு என்ன தண்டனை