(Reading time: 13 - 25 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

ஒன் மினிட்.....

அவள் அவனை நோக்க....

வெல்...... அவளை கூர்மையான விழிகளால் துளைத்தப்படியே கடைசியில உனக்கு என்ன மயக்க இந்த ஐடியா தான் கிடைச்சுதா, என்று ஈவு இரக்கமில்லாமல் கடுமையான வார்த்தைகளால் அவள் மேல் அனல் அள்ளி வீசினான்.

    வாட்...... அவள் அதிர்ச்சியுடன் பார்க்க....

நோ ஓவர் ஆக்டிங் பேபி...... இந்த முட்ட கண்ணவச்சு என்ன மயக்கலாம்னு பார்த்த... நா மடங்களனதும், உன்னோட உடம்பு அழ.....

ஜஸ்ட் ஸ்டாப்பிட் கதிர்... அவள் அறையே அதிரும்படி கத்தினாள்.

   அவன் ஒருவித கேலிப் புன்னகையுடன் ஓ..... எல்லாத்தையும் பண்ணிட்டு இப்படி கத்தினா நீ பண்ணது சரியாகிடுமோ.

   அவன் கூறிய வார்த்தைகளை ஜீரணிக்க முடியாமல் கண்களில் கண்ணீர் வழிய நின்றவள். கே-வலுடன் அறையை விட்டு  நேராக சென்றது வாஷ் ரூம் தான் அங்கு சென்று அழுது கரைந்தவள். தன்னை மீட்டெடுக்க மிகவும் சிரமப்பட்டுத்தான் போனால்,

       இதற்குமேல் இங்கிருக்க முடியாது என்று எண்ணியவள் அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு சென்று விட்டாள்.

     கார்த்திக்கின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. அவள் கணவனின் பெயர் கார்த்திக் என்று சொன்னதும் அவன் முகத்தில் மகிழ்ச்சி. ஒருவேளை நம்மள தான் அவ கணவனா  நெனச்சிட்டு இருப்பாளோ என்று எண்ணியவன். (அவன்ஒன்றை மறந்து விட்டால் அவளை விட்டு பிரியும் போது அவளுக்கு வயது 8. அதுவும் அவன் அவளிடம் பேசியது ஒரு முறை மட்டுமே. இதில் எப்படி???? அவள் இவனை நினைத்துப் பார்ப்பது என்பதே அரிது. இதில் கணவனா??? கார்த்திக் இருந்தாலும் இப்படி மூவி ல வர்ற மாதிரி நீ திங்க் பண்ண கூடாது.)தான் தான் அவள் சிறுவயது கார்த்திக் என்பதை சொல்ல வாயெடுத்தவன். அவள் அடுத்த நொடி கூறியதைக் கேட்டு அப்படியே அதிர்ந்து விட்டான்.

அவள் கூறியது என்னவென்றால், நீங்க தப்ப நினைக்கலனா ... நான் ஒன்னு சொல்லவா...

சொல்லுங்க...

நான் இந்த உலகத்திலேயே வெறுக்குற ஒரு பேர் - னா அது கார்த்திக் தான்.

இதைக் கேட்டு தான் நாம கார்த்திக் அதிர்ந்தான்.😟😟

இதுக்கு மேல அவன் உண்மைய சொல்வானா...😁😁😁 தொங்கிய முகத்துடன் அவளை ஏறிட்டான்.

6 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.