Page 12 of 23
“ரவையில தோசையா”
”ஆமாம்”
”ஏன்”
”தோசை மாவு இல்லைல்ல வேற என்ன சாப்பிடுவ”
”அதான் ப்ரட் இருக்கே”
”அதெல்லாம் உனக்கு பத்துமா”
”பத்தாதுதான் ஆனா, எனக்கு எப்படி அது தெரியாதே”
”நான் சொல்லித்தரேன், உனக்கென்ன ... >, அவளை கொஞ்சம் தட்டிக்கொடு” என சொல்ல அவனும் பட்டும்படாமல் பாப்பாவின் கன்னத்தில் தட்டிக் கொடுக்க ஆனந்தியோ நொந்துப் போனாள் ”விஜய் அது அப்படியில்லை”
This story is now available on Chillzee KiMo.
...