Page 12 of 19
விடிந்தது.
வெள்ளிக்கிழமை சுபதினத்தில் மதுமதிக்கு பொண்ணு பார்க்கும் படலம் விறுவிறுப்பாக ஏற்பாடாகிக் கொண்டிருந்தது. சுபத்ராவும் மரகதமும் மதுமதிக்கு அலங்கார வேலையில் ஈடுபட்டிருக்க வீட்டிற்கு வெளியே ராமலிங்கமும் கணேசனும் வரப்போகும் 3 மாப்பிள்ளை வீட்டார்களை வரவேற்க காத்திருந்தார்கள், ராகவனோ ஒரு பக்கம் தன் வீட்டில் நடக்கும் வ ... ்கமான குணமே வந்திருக்கற மாப்பிள்ளைகளுக்கு பிடிச்சிடும்
This story is now available on Chillzee KiMo.
...
”எல்லாரும் வந்துட்டாங்க, நான் போய் எல்லாருக்கும் காபி தண்ணி கொடுத்துடறேன், சுபத்ரா