Page 8 of 8
உங்கள மாறி ஒரு ஃபிரண்ட்லியான எம்.டிய நான் பார்த்ததே இல்ல. உங்க சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு.
ஒரு வாளி பூவை அவன் தலையில் கொட்டியது போல அவன் மனம் துள்ளி குதித்தது.
(ஹாய் ஃபிரண்ட்ஸ் HAPPY NEW YEAR சாரி டியர்ஸ் போன Epi- ல சொல்ல மறந்துட்டேன். கதை உங்களுக்கு புடிச்சிருக்கா நண்பர்களே. கதிர் அனிதா and கார்த்திக் தேன் மொழி இந்த ரெண்டு ஜோடி - ல எது உங்களுக்கு புடிச்ச ஜோடி எதுனு Comment -ல ஷேர் பண்ணுக டியர்ஸ். உங்க கருத்துதான் என்னோட Energy. என் கற்பனைக்கு கொஞ்சம் உங்க கருத்துக்களால தீனி போடுங்க பாஸ். சைலண்ட் ரீடர்ஸ் கொஞ்சம் கருணை காட்டுங்கப்பா... )
Next episode will be published on 15th Jan. This series is updated weekly on Friday evenings.
தொடரும்