Page 4 of 4
புன்னகையுடனேயே தினேஷ் கிளம்பவும்..
தேவி கேட்டாள் , “யார்டி இவன்? திடீர்ன்னு வந்து இவ்வளவு உரிமையா உன்கிட்ட வந்து வரைஞ்சிட்டு வான்னு கைநிறைய சார்ட்டைக் கொடுத்துட்டுப் போறான்.
ரம்யா சிரிப்பை அடக்கிக் கொண்டு,” என் முறைப்பையன்! “என்றாள்
ஜோக் அடிக்காத ரம்யா! நான் சீரியஸா கேக்கிறேன். யார் அவன்னு சொல்லு என்று மீண்டும் தேவி கேட்கவும்,
“அவனா, என்னோட புருஷன்!” என்றாள் வாய்விட்டு சிரித்தவாறே. ரம்யாவுக்கு என்னாச்சு என்று குழப்பத்துடனும் அவள் பதிலினால் சிறிது கோபத்துடனும் எழுந்தாள் தேவி.
தொடர்வேன்
Next episode will be published on 17th Jan. This series is updated weekly on Sunday mornings.