Page 5 of 26
நிரூபிக்கும் விதமாய் ஓட்டுநர் பக்கமாய் சென்றவன் அதன் கதவை திறந்தவன் என்ன நினைத்தானோ அந்த கார் அருகில் நின்றிருந்த மிருணாளினியை திரும்பி பார்த்து மீண்டும் ஒரு ஏளனமாக அலட்சிய பார்வை பார்த்து வைத்தான்...
அதே அந்த கேவலமான அவளை வேற மாதிரி எண்ண வைக்கும் ஏளன பார்வை அவன் இடுங்கிய கண்களில்...அந்த கண்கள் அந்த பார்வை அது மட்டுமே போதும்...இது அவனே தான் என்று 100
...
This story is now available on Chillzee KiMo.
...
யாத இந்த பக்கி அது எப்படி அன்னை அப்படி கேவலமா பார்த்து வைக்கலாம்...ஹ்ம்ம் நேற்றுதான் நான் நின்றிருந்த இடம் சரியில்லை. அவன் மேல போய் இடிச்சு தொலைச்சுட்டேன்.. அதனால் அப்படி பார்த்து தொலைச்சான்...