Page 18 of 21
“அதுவும் சரிதான் உன்னையும் என்னையும் பிரிக்கறதே தொழிலா வைச்சிருக்காரு நான் எதையும் சொல்ல மாட்டேன் போதுமா நான் தாத்தாகிட்ட ஊருக்கு போறதா சொல்லிட்டு ரெடியாகறேன்”
“இப்பவா கிளம்பறீங்க”
“ஆமாம்”
“தாத்தா கிட்ட நீங்க என்ன சொல்வீங்க”
“ஊட்டிக்கு போறேன்னு”
”அய்யோ வேணாம்ங்க அ ... >“வா முக்கியமான வேலையிருக்கு இங்க என்ன செய்ற சும்மாதானே இருக்க வா என்கூட”
”இரு ஏன் இப்படி செய்ற வரேன் இழுக்காத” என சொல்லவும் அவன் காதில் விழுவதாக
This story is now available on Chillzee KiMo.
...