Page 3 of 31
“ஹ்ம்ம்ம் தட்டில் வைத்த உணவை வீணாக்கக் கூடாது என்று என் அப்பா சொல்லி கொடுத்திருக்கிறார். அதனால் தான் வேற வழி இல்லாமல் எல்லாம் சாப்பிட வேண்டியதாகிவிட்டது... “ என்று முகத்தை திருப்பினாள்.
அதுவும் அப்பா என்பதை அழுத்தி சொன்னாள் வாணிக்கு உறைக்க வேண்டும் என்று.
“அப்படினா அத்தை... நீங்கள் சொன்ன அந்த சைனீஸ் சிக்கனை இன்னும் கொஞ்சம
...
This story is now available on Chillzee KiMo.
...
்டு டென்சன் ஆனவன்
“லூசாடி நீ... அவ பாட்டுக்கு அப்படியே மயங்கி விழுந்து விட்டாள். இதுல அடிவயிற்றில் இருந்து வாமிட் வேற. சாப்பிட்டது எல்லாம் அப்படியே வந்துடுச்சு. ஒழுங்கா சொல்லு.