Page 16 of 22
இப்போதெல்லாம் அவள் உறங்க விஜய் கிடார் வாசித்து பழக்கப்படுத்தியதால் அது கேட்காமல் அவளுக்கு சட்டென உறக்கமே வரவில்லை அதனால் அவளுக்காக விதவிதமாக கிடார் வாசித்து அசத்தி அவளை உறங்கவும் வைத்தான் விஜய்.
மாலை நேரம் ஆனதும் விஜய் முக்கியமான மற்றொரு ப்ராஜெக்ட் வேலையில் இறங்கினான் அதற்காகவே அவளுக்கு பேரக்ஸ் கலந்துக் கொடுத்து அவனும் ஏதோ ஒன்று செய்து சாப்பிட்டு முடித
...
This story is now available on Chillzee KiMo.
...
ில்லை, கௌதமின் நண்பர்களும் விழுந்து விழுந்து சிரித்தார்கள், அனைவரின் சிரிப்பைக் கேட்டு அறையை விட்டு வெளியே வந்த கௌதமும் விஜயின் ஆட்டத்தைக் கண்டு நொந்துப் போனான்