Page 20 of 22
பென்டிரைவில் காப்பி எடுத்து தனியாக பத்திரப்படுத்தினார் அவரின் பர்சனல் மெயில் பற்றி விஜய் தவிர யாருக்கும் தெரியாது, இந்த சந்தரப்பத்தில் ஆனந்திக்கு இது தெரிந்தது அவருக்கு கோபத்தை வரவழைத்தாலும் அபியை நினைத்தே விஜய் தனது மெயில் பற்றி ஆனந்திக்கு சொல்லியிருப்பதாக நினைத்து அவனின் புத்திசாலித்தனத்தை அந்நேரம் கூட மெச்சிக் கொண்டார்.
வேறு லேப்டாப்பில
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லாயில்லை அஷ்டமி வேற கேலன்டர்ல பாரு மறுபடியும் மாமாவோட வாழ நினைக்கறல்ல நல்ல நாளா பார்த்து போக்கா” என கனிவாக பேச அதில் அவளும் சரியென தலையாட்டி அவனை நம்பி அமைதியாகிப் போனாள்.