Page 13 of 22
செஞ்சி அதுல கரு கலைஞ்சிட்டா என்னாகிறதுன்னு அவளை விட்டே தூரமா இருந்தேன், அதுக்காக ஆபிஸ் வேலைகளை இழுத்துப் போட்டுக்கிட்டேன்
ஒண்ணு சொல்லவா குட்டிம்மா, நான் இந்தளவுக்கு வேலை அது இதுன்னு ஓடிக்கிட்டு இருக்கறதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு அது ஜனனிதான், அவள் கரப்பமான பின்னாடி என்னால அவள்கிட்ட பழக முடியலை, ஏதாவதுன்ன ... pan>அதுவும் என்னோட ஆசையாலதான் இவ்வளவும் ஆச்சி
This story is now available on Chillzee KiMo.
...