Page 7 of 22
என சொல்லி தலையாட்ட அவளும் சரியென தலையாட்டினாள்.
அடுத்த போட்டோவை திருப்ப அதில் கௌதம் இருந்தான், அவனைக் கண்டதும் விஜய் நொந்துப் போனான்
”இவனா” என அலுப்பாக சொல்ல அதைக் கேட்ட ஜனனியின் வீட்டினரின் ஆர்வம் அதிகரித்தது அதிலும் கௌதமோ சட்டென டிவியை ஆப் செய்ய முயல மற்றவர்கள் அதைத் தடுத்தனர்
”ஏன்டா இப்படி ... தாலே வேறு பக்கம் போயிடு அதான் உனக்கு நல்லது
This story is now available on Chillzee KiMo.
...