Page 5 of 22
செஞ்சதே போதும் வேற ஏதாவது செஞ்சான்னா அதுக்கான பலன் அவனுக்கு மொத்தமா கிடைக்கும்
சரி விடு அவனைப் பத்தி எதுக்கு இப்ப எதுக்காக அவனை பத்தி பேசறன்னா இப்ப என் மாமனார்க்கு கௌதம் கூட இல்லை பேசாம அவர் நம்மளை ஏத்துக்கிட்டார்ன்னு வையேன் ஒண்ணு நாம ரெண்டு பெரும் அவர் வீட்டுக்கு ஷிப்ட் ஆயிடலாம் இல்லை அவரை நம்ம வீட்டுக்கு ஷிப்ட் பண்ணிடலாம், பெத்த பொண்ணுக்காக நான ... கும் அங்க குறைவில்லை பாப்பாவும் இருக்காளே போதாதா உனக்கு
This story is now available on Chillzee KiMo.
...