Page 6 of 22
பார்வையும் கதிரவனிடம் சென்றது.
அவரோ இவர்கள் பேசியதைக் கேட்டும் சற்று குழப்பத்தில் இருந்தார் சட்டென எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை, விஜயை வீட்டோட மாப்பிள்ளையாக வைத்துக் கொள்வதா அல்லது நாமே அவரின் வீட்டில் தங்கிவிடுவதா, இதனால் ஊரார் என்ன சொல்வார்கள் என்ற குழப்பம் அவரை வாட்டியது, அவரிடம் இருந்து பதில் வராமல் போகவே அதைப் ... ண்டாடிக் கொண்டிருந்தான்
This story is now available on Chillzee KiMo.
...