Page 4 of 22
”அப்புறம் என்ன கத்துக்கிட்டோம், உனக்கு பால் காய்ச்சறது எப்படி? பேரக்ஸ் கலக்கறது எப்படி? எனக்கு டிபன் செய்றது எப்படி? சமையல், சாமான்களை கழுவறது அப்புறம் உன்னை குளிப்பாட்டறது ட்ரஸ் போடறது எல்லாம்தான் இதுல முக்கியமான விசயம் ஒண்ணு இருக்கு பாப்பா, நாம எல்லாத்தையும் கத்துக்கிட்டோம் சமையலுக்காக ப ... உன்னை விடமாட்டான் உனக்கு பிடிச்சமாதிரி எதையாவது செய்வான்
This story is now available on Chillzee KiMo.
...