Page 8 of 22
அக்காகிட்ட கொடுத்துடுங்க, அப்புறம் நான் அவரை பார்த்துக்கிறேன் இதுலயே அக்காவுக்கு மாமாவை பிடிக்காம போயிடும் சரியா”
”சரிடா என்னவோ போ எப்படியும் இந்த ஐடியா சொதப்பிடும் பாரு”
”சரி சரி நாங்க கிளம்பறோம்”
”தேவையான பொருள் எல்லாம் இங்கதானே இருக்கு” என கௌதம் கேட்க அதற்கு அவனின் நண்பன் ... அந்த நால்வரும் அந்த வீட்டை நோக்கிச் செல்லும் போதே கதை பேசிக் கொண்டே சென்றனர்.
”எனக்கென்னவோ இது சரியா வரும்னு தோணலை கேசவா” என கோகுல் தன் நண்பனிடம்
This story is now available on Chillzee KiMo.
...