Page 16 of 22
பலம் கூடிவிட்டது, இவர்களை வைத்தே காய் நகர்த்த வேண்டும் என முடிவெடுத்தான்.
இவ்வளவு நடந்தும் விஜய் எழாமல் இருந்தது அனைவருக்கும் ஆச்சர்யமே.
அதில் கோகுலோ அங்கு ஹனிகாவின் பொம்மை இருக்கவும் அதை எடுத்தான், அதில் இருந்து சத்தம் வரவும் அதை வைத்து ஆட்டினான் இன்னொருவன் கிலுகிலுப்பை எடுத்து ஆட்டினான், அப்படியே மற்றவர்களும் ச ... ங்கலானாள். விஜயின் பார்வை தன் முன் துப்பாக்கியுடன் நின்றிருந்த இனியவனை பார்த்து
”யார் நீ” என கேட்க அதற்கு இனியவன் பதில் சொல்லவில்லை மாறாக கோகுல் பதில்
This story is now available on Chillzee KiMo.
...