Page 20 of 22
பிரச்சனை வந்தா உன்னையும் பாப்பாவையும் அப்படியே விட்டுட்டு போயிடுவாருக்கா, அதான் உண்மை அதை புரிஞ்சிக்க பாருக்கா” என திட்ட ஜனனியால் அதை கேட்கவே பிடிக்கவில்லை, அவனை அடக்க முடியாமல் தன் தாய் தந்தையின் உதவியை நாடி ஓடினாள்.
உறங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி விசயம் சொல்லி அழைத்து வந்து ஹாலில் நிப்பாட்டினாள், வந்தவ ... /p>
விஜயோ அவர்களின் நடவடிக்கையைக் கண்டு சிறிது சந்தேகமாக பார்த்தான். யாராவது முன் பக்கமாக கைகளை கயிற்றால் கட்டுவார்களா என்ற எண்ணம் அவனுக்குள் தோன்றவே அவனின் சந்தேகம் அதிகமானது.
This story is now available on Chillzee KiMo.
...