Page 17 of 22
சொன்னான்
”நாங்க தீவிரவாதிங்க” என்றான்
அதைக் கேட்டு உண்மையில் அதிர்ந்தான் விஜய், மெல்ல படுக்கையை விட்டு விலகி எழுந்து நின்றான், இனியவனோ விஜயை குறிபார்த்துக் கொண்டிருக்க அதைக் கண்டவன்
”உங்களுக்கு என்ன வேணும்” என கேட்க சக்தியோ
”அடைக்கலம்“
...
This story is now available on Chillzee KiMo.
...
்பான், குழந்தை தன்னுடன் இருப்பதாலேயே சற்று பின்வாங்கினான் விஜய். அதை இனியவன் சாதகமாக எடுத்துக் கொண்டான். விஜயின் கண்களில் தெரிந்த பாசத்தைக் கண்டு இனியவன்