Page 19 of 22
”அவனுங்க ஏன்டா அங்க போனாங்க”
”ஆமாம் மாமாவை பத்தி நான் சொன்னா நீ நம்பலையே அதான் இப்படி ஒரு செட்டப் பண்ணி அனுப்பியிருக்கேன், எந்த மாதிரியான கஷ்டமான சூழ்நிலை வந்தாலும் சரி மாமா பாப்பாவை கைவிடாம இருப்பாரான்னு தெரிஞ்சிக்க நினைச்சேன் ஆனா, கைவிட்டுட்டாருக்கா பாருங்க, அவங்க கேட்டதும் கொஞ்சமும் யோசிக்காம குழந்தையை அவ ... p>
”அக்கா நீ சும்மாயிரு, அவரைப் பத்தி தப்பு சொன்னா நீ நம்பலை இப்ப ஆதாரத்தோட காட்டறேன் அதையும் நம்ப மாட்டேங்கற, மாமா ஒரு சுயநலவாதிக்கா அவருக்கு ஏதாவது
This story is now available on Chillzee KiMo.
...