Page 11 of 25
அரவணைப்பும் தேவையாம்.. வயிற்றில் இருக்கும்போதே நாம் பேசுவதெல்லாம் கேட்கும் என்று அப்பு சொன்னாள்..
அதனால் இனிமேல் என் பிரின்சஸ் உடன் அதிக நேரம் ஸ்பென்ட் பண்ண போறேன்...எனக்கு சின்னவயசில இருந்து என் டாட் உடன் அவ்வளவா டைம் ஸ்பென்ட் பண்ணியதில்லை.. எனக்கு எல்லாமே என் மாம் தான்.
அதே மாதிரி ஒரு நிலை என் பேபிக்கு வந்திர கூடாது. உன் அப்பா எப்படி உனக்கு சின்ன வயதில்
...
This story is now available on Chillzee KiMo.
...
்ம்ம் என் பொண்ணுக்கு மட்டும் அதெல்லாம் கூடாது னு உங்க பொண்ணு சொல்றா மாமா.. அது எப்படி நியாயம் னு சொல்லுங்க.. “ என்று பஞ்சாயததை கூட்டினான்...
அதற்குள் தன் மகளின் மனதை கண்டு கொண்டார் மணி.