Page 13 of 25
முகத்தை சிடுசிடுவென்று வைத்து கொண்டவள் அவனை பார்த்து முறைத்து
“ஹலோ...இங்க என்ன லுக் ? என்னை சைட் அடிச்சது போதும்... வழிய விடுங்க... நான் தூங்கணும்... “ என்று தலையை சிலுப்பி விட்டு மீண்டும் வேக நடை எடுத்து படுக்கையை அடைந்தவள் ஏறி படுத்து கொண்டாள்...
அதற்குள் தன்னை சுதாரித்து கொண்டவன்
“தேங்க் காட்... இவ இப்படி முறச்சு பார்க்கறதே பெட்டர். அந்த மாதிரி இ
...
This story is now available on Chillzee KiMo.
...
ு கொண்டான். மணு அதை எல்லாம் கண்டுகொள்ளாதவளை போல ஏதாவது ஒரு புத்தகத்தையோ அல்லது தன் அலைபேசியை நொண்டிக் கொண்டிருப்பாள்.
ஆனால் காது மட்டும் அவன் சொல்வதை ஆர்வமாக கேட்டுக் கொண்டிருக்கும்.