Page 9 of 25
தெரிய சிரித்து கொண்டிருந்தவள் அவனை கண்டதும் அடுத்த நொடி சிடுசிடு மோட்க்கு மாறிப் போனாள்.
தன் பேரனின் பார்வை சென்ற திசையை கண்டு கொண்டவர்
“ஹா ஹா ஹா இனிமேல் அப்படித்தான் பேராண்டி. ஆபிஸ் வேலையெல்லாம் சீக்கிரம் முடிந்து விடும்...” என்று தன் வெளுத்த மீசையை கம்பீரமாக நீவி விட்டு கொண்டு நக்கலாக சிரித்தார் வேலாயுதம்.
“தாத்தா....உன்னை பாட்டி கூப்பிட்டாங்க. நீ
...
This story is now available on Chillzee KiMo.
...
த இடத்திலயே உயிரை விட்டுவிடுவார்.
சிந்தையில் கூட அடுத்த பெண்ணை தீண்டியிராத ஏகபத்தினி விரதன் அந்த ராமன். ஆனால் நீ? “ என்று அவனை மெலிருந்து கீழாக ஒரு அருவருக்கும், கேவலமான பார்வை பார்த்து