Page 18 of 25
இருக்கானாம் சரி அவன்கிட்ட போய் பேசி அந்த ஓட்டல்ல இருக்கற சாமான்கள பார்த்தேன் பரவாயில்லை நல்லாதான் வைச்சிருக்கான்.
6 மாசம்தானே ஆச்சி அதுக்கே பாதி விலைக்கு கேட்டேன். அவனும் இருக்கற கடனுக்கு பணம் வந்தா போதும்னு சரின்னு சொல்லிட்டான். நாளைக்கே மொத்த சாமான்களும் வீட்டுக்கு வந்துடும் ஒரு தடவை நீங்க பார்த்துட்டு பணம் கொடுத்துடுங ... ு மிகவும் பாதித்தது
This story is now available on Chillzee KiMo.
...
”லஷ்மி நீயா பேசறது”
“ஆமாம் நான்தான் பேசறேன் போதும் சும்மா என்னை இம்ப்ரஸ் பண்றதுக்காக இப்படி