Page 7 of 25
இப்படியாக்கிட்டீங்க, அவனும் உங்க மேல இருக்கற வெறுப்புலயும் லஷ்மி மேல இருக்கற ஆசையிலயும் இப்ப தொழிலில் இறங்கப்போறான். உங்க ரெண்டு பேர்ல யார் ஜெயிக்க போறீங்கன்னே தெரியலே. லஷ்மி யார் வீட்டு பொண்ணோ அவளுக்காக ஏன் நீங்க ரெண்டு பேரும் அடிச்சிக்கிறீங்கன்னு தெரியலை”
“அதை விடு லஷ்மி ஹரியை விரும்பற விசயம் அவனுக்குத் தெரியுமா
...
This story is now available on Chillzee KiMo.
...
மே வாடிவிட்டது. அதைப் பார்த்த தீப்திக்கு பாவமாகி போனது அவள் கேசவனிடம்
”அப்பா பாவம்ப்பா லஷ்மி அவளை விட்டுடுங்க இங்கயே இருக்கட்டும் நாம சென்னைக்கு போலாம்”