Page 10 of 23
”இப்ப என்ன செய்யனும்ங்கற”
”அவரை காப்பாத்தனும்ணா வாங்க அவரை போய் தேடுவோம்”
”தேடறதா எதுக்கு”
”டிபன் தரனும்ல டிபன் சாப்பிட்டதும் மாத்திரை சாப்பிட்டாதானே அவர் உடம்பு சரியாகும்”
”அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் மதுமதி நீ கிளம்பு”
”இல்லைண்ணா நான் அவரை பார்க்காம வர மாட்ட ... an> ”எதுக்கு கவலைப்படற அவனுக்கு ஒண்ணும் ஆகாது நீ வாம்மா பயப்படாத வா” என அவளை அழைத்துக் கொண்டு நடந்தான்.
தோப்பு வரவும் ராகவன் கண்ணில் கதிரவன் தெரிந்தான்
This story is now available on Chillzee KiMo.
...