Page 15 of 19
பத்துன்னு ஆயிரம் கேட்பாருடா, அந்த காரணத்தால உன்னை நான் விட்டேன் ஆனா எனக்கு மட்டும் கூட பிறந்த தங்கச்சி ஒருத்தியிருந்திருந்தா, கண்டிப்பா அவளை நான் உனக்குதான் கட்டி வைச்சிருப்பேன், அது உறுதி இந்த விசயம் எல்லாருக்கும் தெரியும் நண்பா”
”எனக்கும் அது தெரியும், ஒரு வேளை உனக்கு தங்கச்சி இருந்திருந்தா கூ ... போய் பாரு நான் கிளம்பறேன்
This story is now available on Chillzee KiMo.
...