Page 12 of 19
பிள்ளையை வளர்க்கிறதுல தோத்துப் போயிட்டேன் ஆனா, நீ அப்படியில்லை நீ ப்ராஜெக்ட்லயும் ஜெயிச்சிட்ட ஒரு அப்பனாவும் ஜெயிச்சிட்ட, உன்னை நினைச்சா எனக்கு பெருமையைா இருக்கு விஜய், எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு,
அன்னிக்கு நான் சொன்னதுதான் இன்னிக்கும், எனக்கு நீ இன்னொரு பையன்தான் அப்படித்தான் நான் உன்னை பார்க்கிறேன் ... ே ஆனந்தியும் இருந்தாள். ”மச்சான் நீதான் இன்னிக்கு ஹாட் நியூஸே உன்னைபத்திதான் எல்லா சேனலயும் ஓடுது மச்சி“ என்றான் மகிழ்ச்சியாக ”ஓ அப்படியா“
This story is now available on Chillzee KiMo.
...