Page 15 of 19
மனைவியை ஆசைதீர இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
அமுதாவோ ஆரத்தி தட்டுடன் வந்தார். கதிரவனும் கண்கள் கலங்கியபடியே நின்றிருந்தார்.
மறுபக்கம் ஜனனியும் தன் கணவனிடம்
”உன்னை விட்டு நான் போகமாட்டேன் விஜய்”
”உன்னை நான் இந்த ஜென்மத்தில எப்பவுமே கைவிடவேமாட்டேன் ஜனனி” என்றான் விஜய் அதில் இருவருமே சற் ... இனிமேல நீங்க என்ன சொல்றீங்களோ அதை நான் கேட்டு நடக்கறேன் மாப்பிள்ளை, உங்களுக்கு அப்பா இல்லாத குறையை நான் போக்கறேன்” என கண்கள் கலங்கி அவர் சொல்ல விஜய்க்கு
This story is now available on Chillzee KiMo.
...