Page 7 of 19
இருக்கேன், யாராவது கேட்டா ஊரடங்கு காரணமா காட்டி இனியவன் இந்த வீட்ல இருந்தான்னு சொல்றேன் நம்பறவங்க நம்புவாங்க” என சொல்ல மூன்றாமவனோ
”அக்கா பாவம் உங்களையும் பாப்பாவையும் டிவியில பார்த்து தினமும் அழும், பேசும் எங்களால அதை தாங்க முடியலைண்ணா, நீங்களே போய் பாருங்கண்ணா”
”அடப்பாவிங்க ... , அந்த போட்டிக்காகத்தான் இதையெல்லாம் வாங்கினோம், இதுவரைக்கும் கதை எதுவும் கிடைக்கலைண்ணா நாங்க தோத்துப் போயிட்டோம்” என சக்தி கவலையாகச் சொல்ல அதற்கு
This story is now available on Chillzee KiMo.
...