Page 4 of 4
“கோவிச்சுக்காதீங்க மேடம்...அதைத் தேடித்தான் எடுக்கணும்!....தேடி...எடுத்து...படிச்சிட்டு...கூப்பிடறேன் மேடம்” பவ்யமாய்ச் சொன்னான்.
“ஓ.கே...ஆமாம் இன்னிக்கு ஸண்டே...எங்க போறீங்க?”
“ம்ம்ம்...எங்கேயும் போகலை!..நண்பர் ஒருத்தர் வர்றேன்னிருக்கார் அவருக்காக வெய்ட் பண்ணிட்டிருக்கேன்”
“நண்பரா?...இல்லை நண்பியா?” காவ்யா சந்தேகமாய்க் கேட்க,
“சத்தியமாய் நண்பர்தான்”.
“ஓ.கே...ஸீ யூ டுமாரோ” சொல்லி விட்டு இணைப்பிலிருந்து வெளியேறினாள் காவ்யா.
தொடரும்...
Next episode will be published on 19th Feb. This series is updated weekly on Fridays.