Page 2 of 7
அந்த உயர்தர உணவகத்தில் பல நாட்டினரும் இருந்து உணவு உண்டுக் கொண்டிருந்தார்கள்... அவர்களில் பெரும்பாலனவர்கள் சுற்றுலாவிற்கோ, வியாபரத்திற்காகவோ வந்திருப்பவர்கள்... அப்படி சுற்றுலாவிற்காக சென்னை வந்திருந்தான் லியோ. அவன் ஒரு ஃப்ரீலான்ஸ் போட்டோக்ராஃபர். பல விதமான டேப்லாய்டுகளுக்கு தன் போட்டோக்களை கொடுத்திருக்கிறான். சாதாரண ம
...
This story is now available on Chillzee KiMo.
...
த அவனின் கேர்ள் ஃபிரென்ட் சோபியா அவன் மொபைலுடன் போராடிக் கொண்டிருப்பதை கவனித்து, யாரை போட்டோ எடுக்கிறான் என்று திரும்பிப் பார்த்தாள்.
“சோபி, டோன்ட் டூ தட்” என்றான் லியோ ரகசியக் குரலில்.