Page 24 of 40
நொடியில் சுதாரித்து கொண்டு கையை இறக்கி கொண்டு
“நீ என்ன லூசா டி? நேர்ல பார்த்து தினமும் சந்தித்து பல வருடங்களாக பழகி காதலித்த காதலே சக்சஸ் ஆறது இல்லை. நீ என்னடான்னா ஏதோ ஒரு புத்தகத்தில் வந்தவன் பெயரை பிடித்துக் கொண்டு அவனை காதலிப்பதாக சொல்கிறாய்.
கொஞ்சம் கூட அறிவு இல்லையாடி உனக்கு? அவரைப் பற்றி உனக்கு என்ன தெரியும்
...
This story is now available on Chillzee KiMo.
...
டு கொண்டு மனம் மாறி விடுவார். என்னை கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்...” என்றாள் மிருணா உறுதியாக.
“போடி... பைத்தியக்காரி... உன்னை மாதிரி எத்தனையோ அர லூசுங்க, வேகாததுங்க எல்லாம்