Page 22 of 40
அவர்களை பார்த்தவள்
“போதும் நிறுத்துங்க டி. உங்க சண்டையை அப்புறம் வச்சுக்கங்க. எனக்கு முதல்ல ஒரு சொல்யூசன் சொல்லுங்க?” என்றாள் முறைத்தவாறு. அதை கேட்டு தங்கள் சண்டையை நிறுத்தியவர்கள்
“என்னது? சொல்யூசனா? எதுக்குடி சொல்யூசன்? ஓ ஃபர்ஸ்ட் நைட் ல எப்படி நடந்துக்கணும்னு டிப்ஸ் வேணுமா? அதுக்கு ... ்கள்
“என்னது லவ்வா? “ என்று ஒரு சேர கத்தினர். மிருணாவும் தலையை குனிந்தவாறு
“ஆமாம் டி. காதல் தான்...நான் ஒருத்தரை மனதார காதலிக்கிறேன்...” என்று உறுதியாக
This story is now available on Chillzee KiMo.
...