Page 19 of 40
இருக்க வேண்டும். அதை விடுத்து கோழை மாதிரி ஓடிப்போனதுதான் தவறு...
அதுக்கான தண்டனையைத்தான் இதுவரை அனுபவித்து விட்டாள்... இன்னுமே ஓடிப்போனவள் என்ற முத்திரையும் அவள் காலத்துக்கும் நிலைத்து நிற்க போகிறது என்று புரிய குற்றவுணர்வில்
“சாரிப்பா...” என்று முனகியவாறு தலையை கவிழ்த்துக் கொண்டாள் மகா. தன் மூத்த மகளின் வேதனையை கண்டு கொள்ளாமல் மீண்டும் தன் செ
...
This story is now available on Chillzee KiMo.
...
ீண்டும் சந்தேகமாக.
“சம்மதம் தான் டா. இல்லைனா பத்மாவதி மா இந்த அளவுக்கு சந்தோஷமா இந்த நிச்சய்த்தை உடனே ஏற்பாடு செய்வாங்களா?” என்று பெருமையுடன் சிரித்தார் நெடுமாறன்.