Page 15 of 40
மைத்தி எழுந்து சென்று கதவை திறக்க, மகாலட்சுமி முகத்தில் அவ்வளவு பெரிய சந்தோஷம்.
அதைக் கண்டதும் ஏதோ சரியில்லை என்று அபாய மணி ஒலித்தது மிருணாவின் மனதில்.
“என்னக்கா... ஒரே சந்தோஷமா இருக்க...என்ன மேட்டர்? என்று மிருணா தன் அக்காவின் முகத்தில் தெரிந்த சிரிப்பை ரசித்தபடி கேட்க,
“ஹ்ம்ம் எல்லாம் நல்ல விஷயம்தான் மிருணா
...
This story is now available on Chillzee KiMo.
...
தும் யோசனையான நெடுமாறன்
“என்னம்மா? ஏன் உன் முகம் இப்படி மாறிப் போனது? நீதானே அப்பா சொல்ற யாரை வேண்டுமானாலும் கட்டிக்கிறேன்னு சொன்ன. அதனால் தான் நானும் உன்னை