Page 18 of 40
அவருக்கு எப்படி வலித்து இருக்கும் என்று இன்று யோசிக்க, அவள் செய்த மடத்தனம் இப்பொழுது உறைக்க, அவள் கண்ணோரம் கரித்தது.
தன் தந்தையை நேர் கொண்டு பார்க்காமல் தலையை குனிந்து கொண்டாள் மகா.
மிருணாவிற்கோ தன் தந்தைக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை? பேசாமல் ஆமா காதலிக்கிறேன் என்று சொல்லிவிடலாமா என்று ஒரு வினாடி யோ ... பெற்றோர்களை
This story is now available on Chillzee KiMo.
...
காதலுக்காக எதிர்த்து நின்று போராடி பெற்றவர்கள் சம்மதத்தோடு திருமணத்தை நடத்தி