Page 13 of 40
உங்களுக்கு ஸ்பெஷலா ஃப்ரெண்ட் ஆனாள்?” என்று முறைக்க
“ஹ்ம்ம்ம் அதெல்லாம் எப்படியோ ஆனா. உனக்கு என்ன வந்தது? நீ போய் உன் வேலையை பாரும்மா. நான் வந்த வேலையை பார்க்கணும்.” என்று மீண்டுமாய் அவன் பார்வை மிருணா பக்கம் செல்ல அவளோ அங்கு இல்லை...
தன் மகனை தூக்கி கொண்டு அட்சதை தட்டில் இருந்த அட்சதையை எல்லாருக்கும் கொடுத்து கொண்
...
This story is now available on Chillzee KiMo.
...
த்மாவதி மற்றும் சதாசிவம் இடம் விழுந்து விழுந்து சிரித்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது தான் மைத்திக்கு உறைத்தது அவர் நேற்றிலிருந்து பவித்ரன் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருப்பது.