Page 6 of 7
“பரவாயில்லை, தெளிவா யோசிக்குறீங்க, பேசுறீங்க”
“வினாயக் மேல எனக்கு பெர்சனல்லி எந்த பகையும் கிடையாது. அவர் ப்ரியாவை டிஸ்டர்ப் செய்யாம இருந்தா எனக்கு போதும். அதுக்காக அவர் கொலை செய்வார்ன்னு எல்லாம் சொன்னா டூ மச். அதெல்லாம் அவரால முடியவே முடியாது. கையில கொசு கடிச்சா கூட அதை அவர் அடிப்பாரான்னு சந்தேகம் தான்”
“இன்ட்ரஸ்டிங் பாயின்ட். ஆக்ச்சுவல்லி போலீஸும் இன்னும்
...
This story is now available on Chillzee KiMo.
...
“உங்க எஸ்டேட்ல வேலை செய்ற ஒரு இரண்டு மூணுப் பேரை வச்சு எஸ்டேட்ல எங்கேயாவது அந்த ட்ரோன் கிடைக்குதான்னு நானும் சத்யாவும் தேடலாம்னு இருக்கோம்.” - சாப்பாட்டின் நடுவே பொதுப்படையாக சொன்னாள் சக்தி.