(Reading time: 31 - 62 minutes)
Kadhal deiveega rani
Kadhal deiveega rani

பழிவாங்கிடாதடா

பகையா என்ன பகை நான் எங்க அவளை பழிவாங்கினேன்

அப்புறம் என்ன அவளை கூட்டிட்டு போய் வா

என்னால முடியாது

சரி விடு போஎன சொல்லியவன் அமைதியாக சாப்பிட ஆரம்பிக்க மதுமதியும் சாப்பிட ஆரம்பிக்க கதிரவனால் சாப்பிடவே முடியவில்லை. சில நொடிகள் கழித்து

...
This story is now available on Chillzee KiMo.
...

>”எல்லாரும் சாப்பிட்டு முடிக்கட்டும் போறேன்என்றான் அதில் ராகவனும் அமைதியானான்.

மதுமதியும் சாப்பிட்டு முடித்து எழுந்துக் கொள்ள அதன் பிறகே கதிரவனும் எழுந்தான்.

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.