Page 2 of 6
“இருக்கட்டும் அமுதா. வா, நாம சேர்ந்தே சாப்பிடலாம். கதிர் நீயும் வாயேன்” – பானுமதி தான் பார்த்ததை பற்றி கேட்காமல் உணவைப் பற்றி பேசினாள்.
“நான் சாப்பிட்டாச்சே அம்மா. நீங்க சாப்பிடுங்க” – கதிர்.
“பரவாயில்லை வா, அது பர்ஸ்ட் இன்னிங்க்ஸ், இது செகன்ட் இன்னிங்க்ஸ்.”
“அம்மா இப்படி பாசத்தோட கூப்பிடும் போது வராமல் இருக்க முடியுமா? செகன்ட் இன்னிங்க்ஸ ஒரு வெட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்களில் வேலைக்காரர்கள் இருப்பார்கள், இலையென்றால் அவளே பர்கர், ப்ரெட் சான்ட்விச் என ரெடிமேட் உணவுகளை தேர்வு செய்வாள்.
தன்னுடைய முதல் பரிமாறும் அசைன்மெண்ட்டை வெகு சீரியசாக எடுத்துக் கொண்ட