இருந்தாள்.
மேடம் இங்க வந்து சாப்புடுறிங்களா..... இல்ல சாப்பாட அங்க எடுத்துட்டு வரவா.....
நானே வரேன் கதிர் வெயிட் எனக் கூறி கையை கழுவிவிட்டு உணவு மேசையில் அவனருகில் அமர்ந்தாள்.
அவளை பார்த்து மெலிதாக சிரித்தவன். என்னோட ஃபர்ஸ்ட் டிரயல் தர்ஷீ இது. கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் அட்ஜஸ் பண்ணிக்கோங்க ப்ளீஸ்.
அவனை ஆச்சர்யமாக பார்த்தவள். இதுதான் ஃபர்ஸ்ட் டைம் - ஆ கதிர். நான் இதுக்கு முன்னாடி சமைச்சிருப்பிங்க அதான் சமையல் பண்றிங்க நினைச்சேன். சாரி கதிர். உங்க அம்மா அப்பா கூட வேலை வாங்குனது இல்ல. வந்த முதல் நாளுலயே வேலை வச்சுட்டேன் என்று அவள் வருத்தமாக கூற .....
அச்சோ தர்ஷீ எதுக்கு இவ்ளோ ஃபீலிங். அதுவுமில்லாம இது பெரிய வேலையே இல்லங்க. என் ஒயிஃப்-க்கு பண்ண எனக்கெதுக்கு கஷ்டம். இந்த ஃபீலிங் எனக்கு பிடிச்சிருக்குங்க..... என்று சாதரணமாக கூறிவிட்டு அவன் சாப்பிட......
அவன் கூறிய வார்த்தைகள் அனைத்தும் அவள் மனதில் பட்டாம் பூச்சு பறக்க செய்தது. அவன் சாப்பிடும் அழகை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே அவளும் சாப்பிட்டாள். இருவரும் ஒருவழியாக சாப்பிட்டு விட்டு, அவன் டிவியை ஆன் செய்தபடி அமர, அவள் கிச்சனை சரி செய்துவிட்டு அவனுடன் அமர்ந்தாள்.
தர்ஷீ சாப்பாடு எப்படி இருந்துச்சுங்க.
செமையா இருந்துச்சு கதிர். உண்மையாவே ஃபர்ஸ்ட் டைம் நீங்க ட்ரை பண்ணிங்கன்னு சொன்னா நம்பவே முடில கதிர்.
அவன் அவனுடைய தெத்துப் பற்கள் தெரிய சிரித்து தேங்க்யூ என்று கூறினான்.
அவளும் சிரித்தாள். இருவரும் இணைந்து இரண்டு பாடல்கள் டீவியில் கேட்ட பிறகு, கதிர் டிவியை ஆஃப் செய்தான்.
தர்ஷீ உங்ககிட்ட கொஞ்சம் பேசலாமா.....
என்ன கதிர் சொல்லுங்க..... இதுக்குலாம் பர்மிஷன் கேப்பாங்களா...
அவன் சிரித்தப்படியே, எங்க வீட்ட பத்தி என்ன நினைக்கிறிங்க தர்ஷீ.....
ம்ம் ..... அதுக்கு தான் நீங்க சான்சே குடுக்கலையே கதிர். ஒரு நைட் மட்டும் தான் இருந்தேன். மார்னிங் நீங்க சொன்னப்புறம் தான் உங்க வீட்ல இத்தன மெம்பர்ஸ் இருக்காங்கன்ற உண்மையே தெரியும் கதிர். ஆமா அப்பவே சொல்றேன் சொன்னிங்க எப்புடி இந்த வருமானத்துல இவ்ளோ பேர சமாளிக்கிறிங்க....
ஓகே உங்க வீட்ல அரிசிக்கு மாசம் எவ்ளோ செலவு பண்ணுவிங்க.
Own house own company irukku but bathroom illayame
Thank you.
Unga ny happy series na sollunga ji vaaren...illana right about turn
????????????