Page 10 of 11
வருது.”
“அட, இந்த இரட்டை க்யூட்டீஸ் பிறந்து இரண்டு வருஷம் முடிஞ்சிருச்சா!”
அதற்கு மேல் அமைதியாக நிற்பது சரியாக இருக்காது என்று புவனேஸ்வரி அக்காவை அப்போது தான் பார்த்தவளைப் போல பேசினாள்.
“அக்கா, உன் குரல் போல இருந்துச்சு. நீயா இருக்காதுன்னு நினைச்சுட்டு வந்தேன். நீயே தான்! குழந்தைங்க எங்கே அக்கா?”
“ரொம்ப அக்கறை இருக்குற மாதிரி கேட்காதே. அப்பா
...
This story is now available on Chillzee KiMo.
...
ார்த்துட்டு முடிவு செய்யலாம்னு நினைச்சேன். அவ திறமை பார்த்து அவனே அசந்துப் போயிட்டான். லீகல் வேலை எல்லாம் முடிச்சு, பூஜை போட நாள் பார்த்துட்டு நாங்களே வீட்டுக்கே வந்து எல்லோரையும் கூப்பிடுறோம்”