Page 4 of 21
”உன் ஸ்கூல் எங்கிருக்கு டிரைவர்கிட்ட வழி சொல்லு” என்றான் அவளோ திகைத்தாள். அவளது திகைப்பைக்கண்டு வியந்தவன்
”உனக்கு வழி தெரியாதா” என கேட்க அவளோ
”தினமும் என்னை அப்பாவே கூட்டிட்டு போய் கூட்டிட்டு வருவாரு அதனால எனக்கு வழி தெரியாது”
”சரி ஸ்கூல் பேர் சொல்லு யா ... n>. அதற்குள் கதிரவனும் அவளிடம் வரவே உடனே அவனது கையை பிடித்துக் கொண்டாள் ”வாங்க கதிர் மாமா நான் என் ஸ்கூலை உங்களுக்கு சுத்திக்காட்டறேன்” என சொல்லி
This story is now available on Chillzee KiMo.
...