Page 5 of 21
அவனை இழுக்க அவனும் அவள் இழுத்த இழுப்பிற்கு பதில் பேசாமல் சென்றான்.
அவளும் அந்த ஸ்கூல் முழுக்க சுற்றி காட்டி அவள் படித்த வகுப்புகளை காட்டினாள்
”மாமா இந்த க்ளாஸ்லதான் நான் ஒண்ணாவது வகுப்பு படிச்சேன் அப்புறம் இங்க வாங்க” என இழுத்துக் கொண்டு இன்னொரு வகுப்புக்கு சென்றாள்
”மாமா இங்கதான் நான் இரண்டாவது வகுப்பு ப ... வளை நம்பலாம்
This story is now available on Chillzee KiMo.
...